????????? – ???? 2018
????????? ?????? ?????????? � ???? 2018
????? ????�?????????�??????? ??????? ????? ????????? �?????? ????????? ??????????????. ??? ??????? ?????? ??????????????????????? ?????????? ????????? ?????. ??? ????????? UPSC, TNPSC, SSC, RRB ??????????? ???? ????? – ?????? ?????????? ???????? ????? ????? ????????????? ??????? ????? ??????????.
??????? ????????? -�???? 2018:
| விருது பெற்றவர் | விருது |
|---|---|
| ஏஞ்சலா போன்ஸ் | `மிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயின்’ (`பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்குபெறும் முதல் திருநங்கை’) |
| கொச்சி சர்வதேச விமான நிலையம் (CIAL) | சாம்பியன் ஆப் எர்த் விருது - 2018 (ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்பட்ட மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவம்) |
| பிரிக்ஸ் திரைப்பட விழா (டர்பன், தென்னாப்பிரிக்காவின் 3 வது பிரிக்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் வென்ற விருதுகள்) | |
| பனீதா தாஸ், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் | சிறந்த நடிகை |
| அமித் மசார்காரின் நியூட்டன் | சிறந்த திரைப்படம் |
| ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் | சிறப்பு ஜூரி விருது |
????? ????????? -�???? 2018:
| S.No | விருது பெற்றவர் | விருது |
|---|---|---|
| 1 | தெற்கு ரெயில்வே நிர்வகிக்கும் திருச்சி கோல்டன் ராக் ஒர்க்ஷாப் | இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மூலம் கிரீன் கோ தங்க சான்றிதழை பெற்றுள்ளது |
| 2 | மகாராஷ்டிராவின் பால்கார் மீனவர் மிலன் ஷங்கர் தரே | தேசிய கடல்வளம் தேடல் மற்றும் மீட்பு விருது |
| 3 | தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட்டின் (NSIC) காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் (KVIC) (MSME), கயிறு வாரியம் | ஸ்வச்சத்தா விருதுகள் 2018 (MSME அமைச்சகம்) |
| 4 | H. விநாயகம் (‘விக்கு‘ விநாயகம்) | சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது |
| 5 | டாக்டர். T.K சந்த் | அறிவு சிறப்பு விருது |
| 6 | பொதுத்துறை: (i) இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு, கர்நாடகம் (ii) இந்திய தொழில்நுட்பக் கழகம், பாம்பே, மகாராஷ்டிரம்; மற்றும் (iii) இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தில்லி | தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் |
| 7 | பனன்சேரி சிபி கல்லிங்கல்; திருவில்வமலா டி.வி. ராஜநாராயணன், திரிச்சூர் மாவட்ட விவசாயிகள் | ஜக்ஜிவன் ராம் புதுமையான விவசாயி விருதுகள், 2017 |
| 8 | பால்ஹர்ஷா & சந்திராபூர் (மத்திய ரயில்வே) | ரயில் பவனில் அழகுபடுத்தல் போட்டி |
| 9 | மதுபாணி (கிழக்கு மத்திய ரயில்வே) மற்றும் மதுரை (தெற்கு ரயில்வே) | |
| 10 | காந்திதம் (மேற்கு ரயில்வே), கோட்டா (மேற்கு மத்திய இரயில்வே) மற்றும் செகன்ட்ராபாத் (தெற்கு மத்திய ரயில்வே) | |
| 11 | கேரள சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா | லீடர்ஷிப் விருது 2018 |
| 12 | ‘அப், டவுன் அண்டு சைடுவேஸ்’ | சிறந்த நீண்ட ஆவணப்பட விருது (11 வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் கேரளாவின் சிறு திரைப்பட விழா (IDSFFK)) |
| 13 | ஜான் க்ரிகோரி [சென்னையின் எஃப்.சி தலைமை பயிற்சியாளர்] | ஆண்டிற்கான ISL பயிற்சியாளர் விருது (இந்திய கால்பந்து பயிற்சியாளர்கள் சங்கம் (AIFC)) |
| 14 | முகமது அயாசுதீன் படேல் | 2016-17க்கான சீனியர் பெல்லோஷிப் விருது |
| 15 | சாந்தா தேவி | நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளருக்கான மாலதி சந்தூர் விருது |
| 16 | கிரேட்டர் விசாகப்பட்டினம் மாநகராட்சி கார்ப்பரேஷன்(GVMC) | "ஸ்மார்ட் வளாகத்தை செயல்படுத்துவதில் சிறந்த சாதனைக்கான சமூக அம்சங்களில் திட்ட விருது" |
| 17 | முன்னாள் மேற்கு வங்க கஆளுனர் கோபால்கிருஷ்ணா காந்தி | ராஜீவ் காந்தி சத்பாவனா விருது (இனவாத ஒற்றுமை மற்றும் சமாதானத்தை மேம்படுத்தியதற்காக) |
For English -�July Awards and Achievement PDF Download
2018�??????�?????? ??????????�?????? ?????????


























