ENG vs AUS 2024: மழையால் மாறிய போட்டி.. தொடரை வென்று ஆஸ்திரேலியா அபாரம்!!

0

ஆஸ்திரேலியா ஆடவர் அணியானது, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில், 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வென்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி போட்டி நேற்று (செப்டம்பர் 29) அரங்கேறியது.

இந்தியன் சூப்பர் லீக் 2024-25: போராடி போட்டியை டிரா செய்த கேரளா அணி!!

இதில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 309 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பென் டக்கெட் 107 ரன்கள் எடுத்தார். இதை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 20.4 ஓவர்களில் 165/2 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 46 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும் அந்த அணி கைப்பற்றியது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!