Anna University Recruitment 2019 Out – Apply for Project Associate-I & Project technician

0
Anna University Recruitment 2019 – Apply for Project Associate-I & Project technician
Anna University Recruitment 2019 – Apply for Project Associate-I & Project technician

Anna University Recruitment 2019

அண்ணா பல்கலைக்கழகம் (AU) ஆனது திட்ட அசோசியேட்- I மற்றும் திட்ட தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் எங்கள் இணைய தளம் மூலமாக பணியிடம் குறித்த தகவல்களை பெற்று கொள்ளலாம்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 13 காலியிடங்கள் உள்ளன. அவை கீழுள்ளவாறு பிரிக்கப்டுட்டுள்ளது

  • Project Associate-I – 11
  • Project technician- 02

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டதாரி பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்:

கீழ்கண்ட அடிப்படையில் ஊதியமானது நிர்ணயிக்கப்பட்டுட்டுள்ளது.

  • Project Associate-I – Rs. 12,000 to 30,000
  • Project technician – Rs. 15,000

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக சோதனை மூலமே தேர்வு செய்யப்படுவர். நேர்காணலானது 15.11.209 அன்று நடைபெறும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பினை எங்கள் வலைதளத்தில் வழங்கியுள்ளோம்.

மேலும் விவரங்களுக்கு

AU Recruitment 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!