TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!

2
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழகத்தில் தற்போது TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNPSC குரூப் 1 தேர்வு:

தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை 24) குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து குரூப் 1 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த குரூப் 1 தேர்வானது துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், வணிக வரித் துறை, துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த குரூப் 1 தேர்வுக்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (26.07.2022) சமூக அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC:Group I:Social(30)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!