TN TET படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! உடனே join பண்ணுங்க!!

0
TN TET படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! உடனே join பண்ணுங்க!!
TN TET படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! உடனே join பண்ணுங்க!!
TN TET படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! உடனே join பண்ணுங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் TN TET தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என TRB அறிவித்துள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக ExamsDaily வலைதளத்தில் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் மாணவர்கள் பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • TET Paper I (Mega Batch) : Click Here   
  • TET Paper II (Maths & Science) (Mega Batch) : Click Here
  • TET Paper II (Social Science) (Mega Batch)   : Click Here
  • ExamsDaily வலைதளத்தில் TN TET Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் எளிமையாக படிப்பதற்கு வசதியாக 6 முதல் 12ம் வகுப்பு பாடப்பிரிவில் இடம்பெற்றுள்ள தேர்வுக்கு தேவையான பகுதிகள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையாக ரூ.2500க்கு விற்பனை செய்யப்படும். மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணமும் கிடையாது.

மேலும் ExamsDaily வலைதளத்தில் Paper I, Paper II உள்ளிட்ட இரு தேர்வுக்கும் குறைந்த விலைக்கு Test Pack-களும் கிடைக்கும்.

மேலும் இந்த புத்தகங்களின் விபரங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!