RRB Technician தேர்வர்களின் கவனத்திற்கு – காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 14,200+ ஆக உயர்வு!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் RRB ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
RRB:
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் RRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Technician Grade – I (Signal) – 1092 பணியிடங்கள் மற்றும் Technician Grade – III – 8052 பணியிடங்கள் என மொத்தம் 9144 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கால் நிலையத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Air India நிறுவனத்தில் Security Manager வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இப்பணிக்காக காலியிடம் 9144-லில் இருந்து 14,298 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15 நாளுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























Thirupur palladam
B.sc. computer science