SSC MTS, CGL தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Mock Test!

0
SSC MTS, CGL தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Mock Test!
SSC MTS, CGL தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Mock Test!
SSC MTS, CGL தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Mock Test!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, CGL தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS Havaldar காலியாக இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தகுதியான தேர்வு மூலமாக நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான Tier-I தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் நாளை மறுநாள் இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

SSC MTS 2023 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Course! குறைந்த கட்டணத்தில்!

இதனை தொடர்ந்து, SSC CGL தேர்வுக்கான General Intelligence & Reasoning பாடப்பகுதிக்குரிய இலவச மாதிரி தேர்வும் நாளை மறுநாள் (17.4.2023) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில், போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். மேற்கண்ட மாதிரி தேர்வுகளை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக Register செய்து எழுதி பயன்பெறலாம்.

SSC MTS Full Test 37: Click Here    

SSC CGL General Intelligence & Reasoning 01: Click Here  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!