ரயில் பயணிகளுக்கு ஒரு சூப்பர் செய்தி..!! விரைவில் ரயிலில் வரவிருக்கும் ATM மெஷின்..!!
தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும், சில மக்கள் பண பரிமாற்ற வழிகளையே விரும்புகின்றனர். இந்நிலையில், ரயிலில் பயணம் செய்யும் போது அவசரமாக பணம் தேவை படுகிறது எனில், பயணிகள் அடுத்த ஸ்டேஷன் வரும் வரை காத்திருந்து அங்குள்ள ATM-யே பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இந்த கவலையை போக்கும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரேஷன் அட்டைத்தாரர்கள் கவனத்திற்கு..!! இத உடனே பண்ணலான உங்க கார்டு காலிதான்..!!
அதாவது, தற்போது மும்பை மற்றும் மன்வாட் இடையே ஓடும் பஞ்சாபி எக்ஸ்பிரஸில் உள்ள AC- கம்பாட்மென்டில் ATM மெஷின் நிறுவி சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும், இதில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அனைத்து ரயில்களிலும் இந்த ATM மெஷின் நிறுவப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
Join the ExamsDaily WhatsApp Group



























