அட., ஏடிஎம் கார்டில் இந்த வசதி எல்லாம் இருக்க..!! அந்த  சூப்பர் வசதியை தெரிஞ்சுக்க இத படிங்க…!!

0

தற்போதைய காலகட்டத்தில் பண பரிவர்த்தனையில் UPI செயலிகளின் பயன்பாடு உச்சம் தொட்டுள்ளது என்றே கூறலாம். அந்த அளவுக்கு  UPI செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், சில சமயங்களில் மக்கள் பண பரிமாற்ற வழியையே தேர்ந்தெடுக்கின்றனர். மேலும், இந்த UPI செயலியை பயன்படுத்துவதற்கும், பேங்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கும்  ஏடிஎம் கார்டு மிகவும் அவசியமாகும். மேலும், ஏடிஎம் கார்டில் உள்ள  இலவச காப்பீட்டு வசதிகளை பற்றி உங்களுக்கு தெரியுமா…?. அதை பற்றி தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படியுங்க. 

இந்தியை திணித்தால் நானே எதிர்ப்பேன்”…!! ஆந்திர துணை முதல்வர் அதிரடி பேச்சு…!!

அதாவது, வங்கிகள் வழங்கும் ஏடிஎம் கார்டின் வகைகளை பொறுத்து இந்த காப்பீட்டு திட்டங்கள் மாறுபடும். அதாவது, கிளாசிக் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை காப்பீட்டு தொகை  வழங்கப்படுகிறது. மேலும்,  பிளாட்டினம் கார்டுகளுக்கு ரூ 2 லட்சம் வரையும், விசா கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 1.5 முதல் 2 லட்சம் வரையும், ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ 50000 வரை காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள உங்கள் வங்கியை பார்வையிடவும்.  

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!