ASRB-யில் Research Management காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || சம்பளம்: ரூ.1,44,200/-

0
ASRB-யில் Research Management காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க || சம்பளம்: ரூ.1,44,200/-
ASRB-யில் Research Management காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க || சம்பளம்: ரூ.1,44,200/-
ASRB-யில் Research Management காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || சம்பளம்: ரூ.1,44,200/-

Agricultural Scientists Recruitment Board (ASRB) ஆனது Research Management பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ASRB
பணியின் பெயர் Research Management (Director / Joint Director)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2024
விண்ணப்பிக்கும் முறை online
ASRB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Management (Director / Joint Director) பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Research Management கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Doctoral degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ASRB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Research Management ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 14 அளவில் (Rs.1,44,200 – Rs.2,18,200) ஊதியம் வழங்கப்படும்.

ASRB விண்ணப்ப கட்டணம்:

SC,ST,PwBD, பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.1500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையில் 50+ காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,42,400/- || 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Research Management தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!