பழனி கோவிலில் 296 காலிப் பணியிடங்களுக்கான  வேலை வாய்ப்புகள்..!! ” மாத சம்பளம்-1,16,200… உடனே விண்ணப்பியுங்கள் “…!!

16
???? ???????? 296 ?????? ???????????????? ???? ???????????..!! " ??? ???????-1,16,200... ???? ???????????????? "...!!
பழனி கோவிலில் 296 காலிப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகள்..!! " மாத சம்பளம்-1,16,200... உடனே விண்ணப்பியுங்கள் "...!!

பழனி கோவிலில் 296 காலிப் பணியிடங்களுக்கான  வேலை வாய்ப்புகள்..!! ” மாத சம்பளம்-1,16,200… உடனே விண்ணப்பியுங்கள் “…!!

Junior Assistant, Ticket Sales Clerk, Health Supervisor, Chatram Watchman, Technical Assistant  உள்ளிட்ட 296 பணிகளுக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்து Arulmigu Dhandayuthapani Swamy Temple, Palani ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Palani Murugan Temple காலிப்பணியிடங்கள்:

Palani கோவிலில் உள்ள Junior Assistant, Ticket Sales Clerk, Health Supervisor, Chatram Watchman, Technical Assistant  உள்ளிட்ட பதவிகளுக்கான 296 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு/ITI/Any Degree  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  18-45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

National Cooperative வங்கியில் அரிய வேலைவாய்ப்பு..!! ” ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்…உடனே விண்ணப்பியுங்கள்”…!!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 10,000-ரூ.1,16,200 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Short Listing/ Interview  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் TNHRCE இணையதளமான https://palanimurugan.hrce.tn.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.01.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

16 COMMENTS

  1. தீவிர முருக பக்தனான ஓம் சரவண பவ சக்திவேல் முருகப்பெருமானே போற்றி! போற்றி!!எனக்கு நாற்பத்தி ஒன்பது வயது நடக்கிறது. தொழிற்கல்வியில் மின்கம்பியாளர் முடித்துள்ளேன்.முருகனின் அருளால் அவரிடம்
    பணிபுரிய ஏற்பாரா!

  2. நான்+2 படித்து உள்ளேன்.
    பிறந்த தேதி:01/06/90
    மூர்த்தி நாயக்கன் பட்டி, தேனி மாவட்டம்.
    வேலை இருந்தால் கூறவும்

  3. சார் வணக்கம் சார் இந்த வேலை எனக்கு கிடைக்குமா ஆசையா இருக்கு எந்த வேலையா இருந்தாலும் எடுத்தாங்க

  4. சார் வணக்கம்
    பழனி ஆண்டவர் கோவிலில் மழை இருக்கும் அரிய வாய்ப்புகள் இந்த வேலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!