தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் .!! ரயில்வே துறை தகவல்..!!

0
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் .!! ரயில்வே துறை தகவல்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவும், கூட்ட நெரிசல்களை தடுக்கும் விதமாக சிறப்பு பேருந்துகள் மற்றும் கூடுதல் ரயில்களை இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது . அந்த வகையில் தற்போது, மக்களின் நலனுக்காக சென்னையில் குளிர்சாதன சிறப்பு ரயில்கள் இயக்க போவதாகவும், சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய நிபந்தனை.. மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!!

மேலும் அக்டோபர் மாதம் 11,18,25ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் மாதத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!