மத்திய அரசில் Assistant வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,15,900/- || தேர்வு, நேர்காணல் இல்லை!

0
மத்திய அரசில் Assistant வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.2,15,900/- || தேர்வு, நேர்காணல் இல்லை!
மத்திய அரசில் Assistant வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.2,15,900/- || தேர்வு, நேர்காணல் இல்லை!
மத்திய அரசில் Assistant வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,15,900/- || தேர்வு, நேர்காணல் இல்லை!

Armed Forces Tribunal ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Joint Registrar, Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Armed Forces Tribunal
பணியின் பெயர் Joint Registrar, Assistant etc
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Armed Forces Tribunal காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Joint Registrar, Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Armed Forces Tribunal வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Matrix Level 4 முதல் 13 அளவிலான ரூ.2,15,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Armed Forces Tribunal தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!