தமிழக கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.55,000/- சம்பளம்!

0
தமிழக கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு 2024 - மாதம் ரூ.55,000/- சம்பளம்!
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆனது Aspirational Block Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28-02-2024 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.  இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பணியின் பெயர் Aspirational Block Fellow
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 28-02-2024
விண்ணப்பிக்கும் முறை Offline

மாவட்ட ஆட்சியர் அலுவலக காலிப்பணியிடங்கள்:

Aspirational Block Fellow பதவிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில்  Masters Degree, Post Graduation  முடித்திருக்க வேண்டும்.

தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்!

Block Fellow தேர்வு செயல் முறை:

1. Short Listing

2. Interview

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.55,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 28-02-2024 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!