அரியலூர் கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு…!

1
அரியலூர் கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு…!
அரியலூர் கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு…!

அரியலூர் கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு…!

அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்காணும் வகை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக்குடியுரிமையுடைய, தகுதிபெற்ற ஆண்,பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் அரியலூர் கூட்டுறவு வங்கி
பணிகள் உதவியாளர்
மொத்த பணியிடங்கள் 25
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2020

பணியிட விவரம்:

அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கத்தில் உதவியாளர் பதவிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். (அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி

பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும்
(SSLC) மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/-ஆகும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை 15.07.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf

Apply Online

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!