தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை 2020

1
தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை 2020
தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை 2020

தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை 2020

தேசிய அலுமினிய நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ITI Apprentice பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவர்களுக்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ALIMCO
பணியின் பெயர் ITI Apprentice
பணியிடங்கள் 74
கடைசி தேதி  20.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பணியிடங்கள் :

தேசிய அலுமினிய நிறுவனத்தில் ITI Apprentice பணிகளுக்கு என 74 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview செயல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 20.07.2020 தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Download ALIMCO Recruitment 2020 PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!