தமிழ் தெரிந்தவர்களுக்கு அரியலூர் ஆதி திராவிடர் அலுவலகத்தில் வேலை !

0
தமிழ் தெரிந்தவர்களுக்கு அரியலூர் ஆதி திராவிடர் அலுவலகத்தில் வேலை 2021
தமிழ் தெரிந்தவர்களுக்கு அரியலூர் ஆதி திராவிடர் அலுவலகத்தில் வேலை 2021

தமிழ் தெரிந்தவர்களுக்கு அரியலூர் ஆதி திராவிடர் அலுவலகத்தில் வேலை !

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் ஆதி திராவிடர் நலத்துறையின் அரியலூர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அரசு பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Cook பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Ariyalur Adi Thiravidar Felware Office
பணியின் பெயர் Cook
பணியிடங்கள் 17
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ஆகிய Cook பணிகளுக்கு என 17 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Adi Thiravidar Felware கல்வித்தகுதி :

இந்த சமையலர் (Cook) பணியிடங்களுக்கு விரும்புவோர்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்த்திருக்க வேண்டும்.

அரியலூர் ஆதி திராவிடர் அலுவலக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் விருப்பமுள்ள உள்ளவர்கள் வரும் 18.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!