ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகி, நிதி ஆலோசகர், அறிவியல் உதவியாளர், இளநிலை பொறியியல் உதவியாளர், விஞ்ஞானி பி ஆகிய பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த தனியார் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | ARIES |
பணியின் பெயர் | நிர்வாகி, நிதி ஆலோசகர், அறிவியல் உதவியாளர், இளநிலை பொறியியல் உதவியாளர், விஞ்ஞானி பி |
பணியிடங்கள் | 7 |
கடைசி தேதி | 15.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பப்படிவம் |
பணியிடங்கள் :
07 நிர்வாகி, நிதி ஆலோசகர், அறிவியல் உதவியாளர், இளநிலை பொறியியல் உதவியாளர், விஞ்ஞானி பி பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது 27 – 65 குறிப்பிட்ட வரம்பு வரை இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட அறிவியல் துறைகளில் பொறியியல் / தொழிநுட்ப / முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் முன் அனுபவம் அவசியமானதாகும்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 25500 /- முதல் ரூ. 177500 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப வழங்கப்படும் ஊதியமும் மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.06.2020 அன்றுக்குள் விண்ணப்பப்படிவம் சமர்பிப்பதன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன.
Notification & Application – Download
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |