IBPS 2022 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Online Coaching Classes 2022!! Also Test Pack Available!!

0
IBPS 2022 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Online Coaching Classes 2022!! Also Test Pack Available!!
IBPS 2022 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? Online Coaching Classes 2022!! Also Test Pack Available!!

Examsdaily வலைதளமானது அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது IBPS நிறுவனம் நடத்தும் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகள்

IBPS நிறுவனம் நடத்தும் தேர்வு மூலமாக அனைத்து வங்கிக்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வு இன்னும் குறைந்த நாட்களில் நடைபெற உள்ளதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

Examsdaily Mobile App : click here

அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் ஏற்படும்.  தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களை வெற்றி பெற செய்ய உதவும் வகையில் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.  இதற்கு கட்டணமாக ரூ.4000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.  அத்துடன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுவதால், வேலை பார்த்து கொண்டே படிக்கும் மாணவர்களுக்கு தங்களுக்கான தகுந்த நேரத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.  மேலும் தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.

Best Online Coaching Classes 2022 for IBPS

Morning Batch : Click here


Evening Batch : Click here
மேலும் Examsdaily வலைதளமானது IBPS RRB தேர்வுக்குரிய Mock tests மற்றும் Test Series உள்ளிட்டவை வழங்கி வருகிறது.  இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.  இதில் உடனே பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.Mock tests

IBPS RRB Reasoning : Click here

 

IBPS RRB Aptitude : Click here 

Test Series

IBPS RRB & Clerk Examination 2022 : Click here  

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்
Contact Number : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!