இராணுவ பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 8000 பணியிடங்கள் !

0
இராணுவ பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
இராணுவ பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

இராணுவ பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

இராணுவ பொதுப் பள்ளியில் இருந்து காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதில் PGT, TGT & PRT போன்ற காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 20.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிகளுக்கான முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Army Public School
பணியின் பெயர் PGT, TGT & PRT 
பணியிடங்கள் 8000
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இராணுவ பள்ளி காலியிடங்கள்:

இராணுவ பொதுப் பள்ளியில் 800 பணிக்காண காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

APS வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பணி அனுபவம் அற்ற விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
  • பணி அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் 57 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இந்த PGT, TGT & PRT பணிகளுக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate படங்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் கொடுக்கப்படும்.

APS தேர்வு கட்டணம் :

தேர்வு கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும். Online Screening தேர்வானது வரும் 21.11.2020 அன்று முதல் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Online Screening Test,Interview,Evaluation of Teaching Skills,Computer Proficiency மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 20.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிகளுக்கான முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Download Syllabus PDF

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!