இனி திருமணத்திற்கு தடையில்லை – அரசின் புதிய அங்கீகாரம்!!

0
இனி திருமணத்திற்கு தடையில்லை - அரசின் புதிய அங்கீகாரம்!!

தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கும் படி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கிரிஸ் நாட்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

தன் பாலின ஈர்ப்பாளர்கள்:

தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் பல்வேறு நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும் தற்போது வரையிலும் ஒரு சில நாடுகளில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கான சலுகைகளை அரசு மேம்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

தமிழக Cognizant நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இது போக, தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும், எக்கச்சக்க மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதன் முறையாக கிரீஸ் நாட்டில் தன் பாலின ஜோடிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், தற்போது தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் தற்போது கிரிஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாட்டைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!