அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய அறிவிப்பு – தேர்வு அட்டவணை வெளியீடு!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய அறிவிப்பு - தேர்வு அட்டவணை வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய அறிவிப்பு - தேர்வு அட்டவணை வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய அறிவிப்பு – தேர்வு அட்டவணை வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தொலைதூர கல்விக்கான தேர்வு அட்டவணையை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக அட்டவணை:

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது மாணவர்களுக்கு தொலைதூர கல்வி வழங்கி வருகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தொலைதூர கல்விக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் தேதி குறித்த முழு விவரங்களும் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் தவறு செய்தால் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தம் – மத்திய அரசு எச்சரிக்கை!

அதன்படி MBA, MCA மற்றும் M.Sc பாடப்பிரிவுகளுக்கான தேர்வானது ஜூலை 16ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு அட்டவணை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Time Table

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!