அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு !
அண்ணா பல்கலைக்கழகம் நவம்பர் / டிசம்பர் 2021 யுஜி / பிஜி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 17 வரை யுஜி மற்றும் பிஜி தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே, தேர்வு நேர அட்டவணைக்காக ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நான் regulation 2013 வரும் என்று பார்த்தேன் 😞😞😞☹️