அண்ணா பல்கலைக்கழகம் வேலைகள் 2020

1
அண்ணா பல்கலைக்கழகம் வேலைகள் 2020
அண்ணா பல்கலைக்கழகம் வேலைகள் 2020

அண்ணா பல்கலைக்கழகம் வேலைகள் 2020

அண்ணா பல்கலைக்கழகம் தனது வர்த்தக தொடர்பு நிர்வாகி (01) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் 24.03.2020. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு நாளை வரை 24.03.2020 தபால் மூலம் அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

 *சமீபத்திய அரசு வேலைகள் 2020*

அண்ணா பல்கலைக்கழகம் வேலைகள் 2020

குழுவின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம் வேலைகள்
பணியின் பெயர் வர்த்தக தொடர்பு நிர்வாகி
விண்ணப்பிக்க இறுதி நாள் 24.03.2020

 

Anna University Recruitment Details

Official Site

Anna University Notification&Application Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!