அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகம் தனது வர்த்தக தொடர்பு நிர்வாகி (01) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 24.03.2020 தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள் :வர்த்தக தொடர்பு நிர்வாகி

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Business Liaison Executive – MBA UG & PG with first class மற்றும் 2 அல்லது 3 வருட இத்துறையில் பணி அனுபவம் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதரர்களுக்கு ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 24.03.2020 தபால் மூலம் அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Official Site

Anna University Notification&Application Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!