அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – ரூ.25,000 சம்பளம்!!

0
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 - ரூ.25,000 சம்பளம்!!
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 - ரூ.25,000 சம்பளம்!!
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – ரூ.25,000 சம்பளம்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு என மொத்தம் 23.பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 20.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணி சம்மந்தப்பட்ட கூடுதல் விவரங்களை கீழே காண்போம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பணியின் பெயர் தற்காலிக ஆசிரியர்
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online /Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழக ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி தற்காலிக ஆசிரியர் பணிக்கு என மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆசிரியர் கல்வி தகுதி:

அண்ணா பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PH.D அல்லது NET / SLET / SET தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தமிழில் BA/ MA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு NABARD NABFINS வேலைவாய்ப்பு – எப்படி விண்ணப்பிப்பது?

Exams Daily Mobile App Download
Anna University ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .
  • அண்ணா பல்கலைக்கழக (AU) தேர்வு செய்யப்படும் முறை:
  • தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் PDF வடிவில் 20.12.2022 அன்று அல்லது அதற்கு முன் (மாலை 5 மணிக்குள்) மின்னஞ்சல் மூலம் [email protected] சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும். அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு Dr. B. Uma Maheshwari, Director,Engineering Technology Tamil Development Centre,(CPDE Building),Anna University, Chennai – 600 025 ,Tel No: 044 2235 8592 / 93. தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!