அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியம்

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - ஒரு மணி நேரத்திற்கு ரூ.300- ஊதியம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - ஒரு மணி நேரத்திற்கு ரூ.300- ஊதியம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Skilled Manpower பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Skilled Manpower
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Skilled Manpower பணிக்கென மொத்தம் 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் BE, ME,ITI or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Skilled manpower with ME : ரூ. 300/ hour
  • Skilled manpower with BE : ரூ. 250 /hour
  • Skilled manpower with ITI or Diploma : ரூ. 200/hour
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!