அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் வேலைவாய்ப்பு ..!

1
அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் வேலை வாய்ப்பு ..!
அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் வேலை வாய்ப்பு ..!

அண்ணா பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி ..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கான காலியிட தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் ஆதிகாரப்பூர்வ தலத்தில் வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க 15.03.2020 நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையத்தளம் மூலம் காணலாம்.

காலிப்பணி இடம் 03

இதில் தற்காலிக பேராசிரியர் 03 காலிப்பணி இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் MCA / Diplomo mechanical /Diplomo Electrical &Electronics engg முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 20,100 முதல் ரூ.20,700 – வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் தங்களது சுய விவரங்களை எழுதி அண்ணா பல்கலைக்கழக முகவரிக்கு தபால் மூலம் 15.03.2020 நாளை அனுப்ப வேண்டும்.மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையத்தளம் வாயிலாக காணலாம் .

Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!