அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கான காலியிட தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் ஆதிகாரப்பூர்வ தலத்தில் வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் தங்களது சுய விவரங்களை எழுதி அண்ணா பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையத்தளம் மூலம் காணலாம்.

பணிகள்: பேராசிரியர்

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் MCA / Diplomo mechanical /Diplomo Electrical &Electronics engg  முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 20,100 முதல் ரூ .20,700 – வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் தங்களது சுய விவரங்களை எழுதி அண்ணா பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையத்தளம் மூலம் காணலாம் .

Anna University Notifications Pdf Download

Official  Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here