அண்ணா பல்கலை தேர்வு குளறுபடிகள் – முதல்வர் முக்கிய ஆலோசனை!!

0
அண்ணா பல்கலை தேர்வு குளறுபடிகள் - முதல்வர் முக்கிய ஆலோசனை!!
அண்ணா பல்கலை தேர்வு குளறுபடிகள் - முதல்வர் முக்கிய ஆலோசனை!!
அண்ணா பல்கலை தேர்வு குளறுபடிகள் – முதல்வர் முக்கிய ஆலோசனை!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில் குளறுபடிகள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதல்வருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதல்வருடன் ஆலோசனை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. அந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பல மாணவர்கள் புகார் தெரிவித்தனர். அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில சுகாதாரத்துறை தகவல்!!

இந்நிலையில் அந்த தேர்வு முடிவுகளில் 70 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து புதிதாக பதவி ஏற்றுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

அதன்படி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகளில் நடத்தப்பட்ட குளறுபடிகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர் பொன்முடி, செயலர் அபூர்வா, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!