தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை !

4
தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை
தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை
தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை !

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

JRF கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc in (Physics/Chemistry) / M.E (Mech. Engg.) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் நடைபெறும் தேதி, இடம் பற்றிய அனைத்து விவரங்களும் பதிவுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!