அண்ணா பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடங்கள் – 35,000 வரை சம்பளம்.. விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடங்கள் - 35,000 வரை சம்பளம்.. விண்ணப்பங்கள் வரவேற்பு!
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடங்கள் - 35,000 வரை சம்பளம்.. விண்ணப்பங்கள் வரவேற்பு!
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடங்கள் – 35,000 வரை சம்பளம்.. விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் The National Hub For Health Care Instrumentation Development துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மேற்கண்ட பிரிவில் Junior Calibration Engineer senior, Senior Calibration Engineer ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC JDO & RI மற்றும் SSC MTS தேர்வுக்கு FREE MOCK TEST வாய்ப்பு – பயனடைய முந்துங்கள்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் B.E ,B. Tech அல்லது M.E ,M. Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சமாக பணி தொடர்பாக 6 மாத முதல் 2 வருடங்கள் வரை இருக்க வேண்டும். இதில் Junior Calibration Engineer பணிக்கு குறைந்தபட்சமாக 20,000 – 25,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல Senior Calibration Engineer பணிக்கு குறைந்தபட்சமாக 30,000 – 35,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வி தகுதி உடையவர்கள் https://forms.gle/HqPoLeT413yvmA3f6 இந்த இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் மே 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!