அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தற்போது தொலைதூர கல்வி மையத்தின் வாயிலாக தற்போது செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களுக்குரிய தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University 
பிரிவின் பெயர் CDE
தேர்வு தேதி Feb-21
தேர்வு முடிவுகள் Download Below 
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 :

அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைதூர கல்வி மையத்தின் வாயிலாக MBA, MCA, M.Sc (IT) ஆகிய பாடப்பிரிவுகளை சேர்ந்த செமஸ்டர் தேர்வுகள் முன்னதாக நடத்தப்பட்டது. அதாவது இத்தேர்வுகள் அனைத்தும் 16-02-2021 முதல் 25-02-2021 வரை நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CDE Anna University Semester Exam Result

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!