அண்ணா பல்கலைக்கழக அரியர் மறுதேர்வு அட்டவணை 2021 – வெளியீடு

3
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு அட்டவணை 2021 - வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு அட்டவணை 2021 - வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு அட்டவணை 2021 – வெளியீடு 

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து  அரியர் மறு தேர்விற்குரிய அட்டவணை ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University 
பிரிவின் பெயர் Retest _ Arrear Exam 
தேர்வு தேதி May 2021
தேர்வு அட்டவணை Download Below 
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு அட்டவணை :

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து முன்னதாக அறிவிக்கப்பட அரியர் மறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, அந்த தேர்வுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மீண்டும் இத்தேர்வுகளுக்குறிய தேதிகள் அடங்கிய அட்டவணை ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது அதன் இணைவு பெற்ற அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிகளுக்கும் சேர்த்து வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் கீழே அந்தந்த கல்லூரிக்கு என வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தேர்வு தேதி, நேரம் இடம் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

College of Engineering Guindy

Full time

Part-time

Alagappa College of Technology

Full time

Part-Time

Madras Institute of Technology

Full time

Part time

School of Architecture and Planning

Full time

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here