குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு மே 31 தான் கடைசி தேதி., என்ன தகவல் உடனே பாருங்க!!
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் சேர்க்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
UPSC Prelims தேர்வு எழுத போறீங்களா..?? அப்போ தவறுதலாக கூட இதை செய்துடாதீங்க..!!
தற்போது ரேஷன் பொருட்கள் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆந்திராவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல், தற்போதுள்ள மொபைல் விநியோக முறையை மாற்றி, நியாய விலைக் கடைகள் மூலம் மட்டுமே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை முறையாக விநியோகிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


























