செப்டம்பர் 19க்கு பின் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது – அதிரடி அறிவிப்பு!

0
செப்டம்பர் 19க்கு பின் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - அதிரடி அறிவிப்பு!
செப்டம்பர் 19க்கு பின் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - அதிரடி அறிவிப்பு!
செப்டம்பர் 19க்கு பின் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது – அதிரடி அறிவிப்பு!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கபடமாட்டாது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு:

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்த மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. அதன் அடிப்படையில் பொது மக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றி வருகின்றனர். இப்பணியை மேற்கொள்ள செப்.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமேசான் நிறுவனம் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் தீவிரமெடுக்கும் நிபா வைரஸ் – முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!

இ- வர்த்தக தளத்தில் வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்யும் போது Cash On Delivery டெலிவரி ஆப்ஷனையும் தேர்வு செய்யலாம். இத்தகைய சூழலில் ஊழியர்கள் பொருட்களை வாங்கும் போது மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை தருகின்றனர். இதனால் வரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!