All State Flowers of India in Tamil – Free PDF Download
What is a State flower?
மாநில மலர் என்பது ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிச்சிறப்பு கொண்ட அடையாளமாகும். மேலும், இந்த மலர்கள் பெரும்பாலான மாநிலங்களின் சின்னமாக திகழ்கின்றன. இந்த மாநில மலர்கள் பொதுவாக சட்டமன்ற செயல்முறைகள் அல்லது அதிகாரப்பூர்வ அரசாங்க அறிவிப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மேலும், அவை பெரும்பாலும் அந்த மாநில மக்களின் சிறப்பு கலாச்சாரம் அல்லது உணர்வுபூர்வமான மதிப்பைக் வெளிப்படுத்துகிறது.
State flower in India
இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இதில் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மையிலும் மாநில விலங்குகளை போலவே மாநில மலர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த மாநில மலர்கள் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. மேலும், மாநில மலர்கள் வெறும் தாவரவியல் அதிசயங்கள் மட்டுமல்ல, அவை ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை முன்னிலைபடுத்துகின்றன.
இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவின் உள்ள மாநிலங்கள் மற்றும் அவற்றின் மாநில மலர்களை கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
List of State Flowers Name List
|
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் |
பூக்களின் பெயர் |
அறிவியல் பெயர் |
| ஆந்திரப் பிரதேசம் | அல்லி மலர் | நெலும்போ |
| அருணாச்சலப் பிரதேச | லேடிஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் | சைப்ரிபீடியோய்டே |
| அசாம் | ஃபாக்ஸ்டெயில் ஆர்க்கிடுகள் | ரைன்கோஸ்டைலிஸ் ஜிகாண்டியா |
| பீகார் | பாட் மேரிகோல்ட் (ஜெண்டா) | காலெண்டுலா அஃபிசினாலிஸ் |
| குஜராத் | மேரிகோல்டு (கல்கோடா) | டேகெட்ஸ் எரெக்டா |
| ஹரியானா | தாமரை | நெலும்போ நியூசிஃபெரா |
| இமாச்சலப் பிரதேசம் | ரோடோடென்ட்ரான் | ரோடோடென்ட்ரான் பொன்டிகம் |
| ஜம்மு காஷ்மீர் | ரோடோடென்ட்ரான் | ரோடோடென்ட்ரான் பொன்டிகம் |
| ஜார்கண்ட் | கிளி மரம் | புட்டியா மோனோஸ்பெர்மா |
| கர்நாடகா | தாமரை | நெலும்போ நியூசிஃபெரா |
| கேரள | கோல்டன் ஷவர் மரம் | காசியா ஃபிஸ்துலா |
| மேகாலயா | லேடிஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் | சைப்ரிபீடியோய்டே |
| மத்தியப் பிரதேச | கிளி மரம் | புட்டியா மோனோஸ்பெர்மா |
| மகாராஷ்டிரா | தம்ஹினி, ஜருல் | லாகர்ஸ்ட்ரோமியா ஸ்பெசியோசா |
| மணிப்பூர் | சிரோய் லில்லி | லிலியம் மாக்லினியே |
| மிசோரம் | ரெட் வெண்டா | ரெனந்தெரா இம்ஸ்சூடியானா |
| நாகாலாந்து | ரோடோடென்ட்ரான் | ரோடோடென்ட்ரான் பொன்டிகம் |
| ஒடிசா | அசோக | சரசா அசோகா |
| புதுச்சேரி | கேனான்பால் ட்ரீ மலர் | கோரூபியா கினென்சிஸ் |
| ராஜஸ்தான் | ரோஹிரா | டெகோமெல்லா உண்டுலடா |
| சிக்கிம் | நோபல் ஆர்க்கிட் | சிம்பிடியம் கோரிங்கி |
| தமிழ்நாடு | லில்லி | குளோரியோசா சூப்பர்பா |
| தெலுங்கானா | சென்னா ஆரிகுலட்டா | சீசல்பினியோடே |
| திரிபுரா | நாக் கேசர் | மெசுவா ஃபெரியா |
| உத்தரகாண்ட் | பிரம்மா கமல் | சௌசுரேயா ஒவ்வல்லதா |
| உத்தரப் பிரதேசம் | பலாஷ் | புட்டீயா மோனோஸ்பெர்மா |
| மேற்கு வங்காள | மல்லிகை | நிக்டாந்தஸ் ஆர்பர்-ட்ரிஸ்டிஸ் |
- Which state of India has the Valley of Flowers?
The Valley of Flowers National Park is located in Uttarakhand, India.
- Which state is the largest producer of flowers in India?
Tamil Nadu is the largest producer of flowers in India.
- Which state of India is the largest exporter of flowers?
In India, 285,000 hectares are used for flower cultivation. Out of these lands, Tamil Nadu alone holds 21% of total Indian flower production, making it the largest flower-exporting state of India.
- Which is the king of flowers in India?
The rose is known as the “king of flowers” in India.
- What is the national flower of India?
The lotus (Nelumbo nucifera) is the national flower of India.


























