டிப்ளமோ முடித்தவரா ? உங்களுக்கான மத்திய அரசு வேலை !

1
அலிம்கோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
அலிம்கோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
டிப்ளமோ முடித்தவரா ? உங்களுக்கான மத்திய அரசு வேலை !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ALIMCO
பணியின் பெயர் Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman
பணியிடங்கள் 37
கடைசி தேதி 16.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிட அறிவிப்பு :

Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman பனிங்க்ளுக்கு என 37 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அலிம்கோ வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-50 வயதிற்கு முகாம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ALIMCO கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ CA/ MBA/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ALIMCO தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview/ Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 16.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ALIMCO Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!