செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

0
செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020
செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனம்  அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 25.10.2020 நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தில் காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனம்
பணியின் பெயர் Personal Secretary
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை EMAIL
விண்ணப்பிக்க இறுதி நாள் 25.10.2020

காலியிடங்கள்:

செயற்கை மூட்டு தயாரிப்பு நிறுவனத்தில் Personal Secretary (01) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ALIMCO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

Personal Secretary பணிக்காக விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

ALIMCO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் PG/Diploma (Management) முடித்திருக்க வேண்டும். மற்றும் 5 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

ALMICO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.

ALIMCO  நிறுவனத்தில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

Personal Secretary பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ALIMCO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 25.10.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

EMAIL:[email protected]

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!