அரசு நிறுவனத்தில் 33 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்:ரூ.2,60,000/-
இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் (ALIMCO) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman & Various பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் (ALIMCO) |
பணியின் பெயர் | General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman & Various |
பணியிடங்கள் | 33 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ALIMCO பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman & Various பணிகளுக்கென 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ALIMCO கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ITI/ Diploma/ ICWA/ Any Degree/ MBA/ B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now
ALIMCO வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது 01.12.2021 தேதியின் படி 30 முதல் 50 வரை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALIMCO ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.17,100 முதல் ரூ.2,60,000/- வரை வழங்கப்பட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALIMCO தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ALIMCO விண்ணப்ப கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- / ரூ.200/-
- SC/ ST/ PwBD/ Departmental Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
ALIMCO விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.