AIR INDIA வேலைவாய்ப்பு 2020

0
AIR INDIA வேலைவாய்ப்பு 2020
AIR INDIA வேலைவாய்ப்பு 2020

AIR INDIA வேலைவாய்ப்பு 2020

AIR INDIA விமான சேவை சேவைகள் லிமிடெட் அதன் காலியிடத்தை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்துறையில் வேலைதேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பித்தார்கள் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக இப்பணிகளுக்கான முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 16.10.2020 நாளை வரை தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் AI விமான சேவை
பணிகள் Duty Officer/Jr. ExecutiveTechnical / Ramp Service Agent
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 16.10.2020
விமான சேவை பணிக்கான வயதுவரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 23 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Bachelor of Engineering in Mechanical / Automobile / Production / Electrical / Electrical & Electronics / Degree முடித்திருக்க வேண்டும்.

விமான சேவை பணிக்கான ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,350/- முதல் ரூ.32,2020/-  வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

விமான சேவை பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேரக்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விமான சேவை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு தங்களது 17.10.2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!