ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு !!!!

0
ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு !!!!
ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு !!!!

ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு !!!!

ஏர் இந்தியா லிமிடெட்டில் (AIR India Limited) இருந்து தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா நிறுவன அறிவிப்பில் Deputy Manager, Chief Manager Finance, Manager Finance, Manager- System Administration, Manager- [Scheduling & Network Planning] Grade – M-4, Route Manager போன்ற பணிகள் காலியாக இருப்பதாகவும் அதற்கு இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் இந்திய குடிமகனான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களையும் தகுதிகளையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் பயன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AIR India Limited
பணியின் பெயர் Deputy Manager, Chief Manager Finance, Manager Finance, Manager- System Administration, Manager- [Scheduling & Network Planning] Grade – M-4, Route Manager
பணியிடங்கள் 18
கடைசி தேதி 05.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
AIR India பணியிடங்கள் :

AIR India நிறுவனத்தில் Deputy Manager, Chief Manager Finance, Manager Finance, Manager- System Administration, Manager- [Scheduling & Network Planning] Grade – M-4, Route Manager ஆகிய பணிகளுக்கு 18 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AIR India கல்வித்தகுதி :
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Mathematics / Statistics / IT பாடப்பிரிவுகளில் BE / B. Tech or Graduation என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் MBA (Marketing & sales / Operations / Finance /Aviation)தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

AIR India தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Written Test
  • Personal Interview (s)
  • Pre-employment Medical Examination
AIR India விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரிகள் 05.11.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Download AIR India Limited Notification 2020
Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!