12வது முடித்தவர்களுக்கு சென்னை விமானப்படை பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

1
12வது முடித்தவர்களுக்கு சென்னை விமானப்படை பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!
12வது முடித்தவர்களுக்கு சென்னை விமானப்படை பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

12வது முடித்தவர்களுக்கு சென்னை விமானப்படை பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

சென்னை ஆவடியில் செயல்படும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள Principal, PGT, TGT, Clerk, Lab Attendant & Helpers பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பதிவாளர்கள் விரைவாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Air Force School
பணியின் பெயர் Principal, PGT, TGT, Clerk, Lab Attendant & Helpers
பணியிடங்கள் 21
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை விமானப்படை பள்ளி வேலைவாய்ப்பு :

சென்னை விமானப்படை பள்ளியில் Principal, PGT, TGT, Clerk, Lab Attendant & Helpers பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Air Force School வயது வரம்பு :

01.07.2021 அன்று கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

12ம் வகுப்பு தேர்ச்சி/ அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ B.E/ B.Tech/ Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Written Test/ Demo Class/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் முதல்வர், விமானப்படை பள்ளி அவடி, சென்னை – 600055 என்ற முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Air Force School Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!