அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை – சம்பளம்: ரூ.60,000/- || உடனே அப்ளை பண்ணுங்க!

0
அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை - சம்பளம்: ரூ.60,000/- || உடனே அப்ளை பண்ணுங்க!
அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை - சம்பளம்: ரூ.60,000/- || உடனே அப்ளை பண்ணுங்க!
அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை – சம்பளம்: ரூ.60,000/- || உடனே அப்ளை பண்ணுங்க!

அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.04.2023 க்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Agriculture Insurance Company of India Limited
பணியின் பெயர் Management Trainee
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
AIC காலிப்பணியிடங்கள்:

Management Trainee பதவிக்கு என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

MT கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் Agriculture Marketing/ Agriculture Marketing & Cooperation/ Agriculture Business Management/ Rural Management ஆகிய துறைகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AIC பணிக்கான வயது வரம்பு:

01.03.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பத்தாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பத்தாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் Persons with Disabilities விண்ணப்பத்தாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Management Trainee – ரூ.60,000/-

DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!

AIC MT தேர்வு செயல் முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல்

ஆன்லைன் தேர்வானது தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD – ரூ.200/-
  • மற்ற அனைத்து பிரிவினருக்கும் – ரூ.1000/-
AIC MT (Rural Management and Legal) பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளை உடைய ஆர்வமுள்ளவர்கள்  http://www.aicofindia.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22.03.2023 முதல் 06.04.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!