DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!

0
DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே!
DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே!
DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!

DFCCIL ஆனது OB &BD மற்றும் Civil Department-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் OB &BD, Civil Department
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.03.2023,14.04.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
DFCCIL காலிப்பணியிடங்கள்:

OB &BD மற்றும் Civil Department-ல் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Civil தகுதி:

Railway-ல் Level 6 முதல் 11 வரையிலான ஊதியம் பெற்றவர்கள், Retired ஆனவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DFCCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- ஊதியம்!

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.03.2023 மற்றும் 14.04.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!