இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- ஊதியம்!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.50,000/- ஊதியம்!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.50,000/- ஊதியம்!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- ஊதியம்!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Young Professional (Legal) பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் (09.04.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAI
பணியின் பெயர் Young Professional(Legal)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

SAI ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Young Professional Legal) பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

YP கல்வித் தகுதி:

Young Professional பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Law பாடப்பிரிவில் Bachelor degree முடித்திருக்க வேண்டும்.

Sports Authority of India ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.250/- சம்பளம் …! தமிழகத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்

Sports Authority of India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் (09.04.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!