ஏர் இந்தியா AIATSL வேலைவாய்ப்பு 2022 – 300+ காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!

0
ஏர் இந்தியா AIATSL வேலைவாய்ப்பு 2022 - 300+ காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்!
ஏர் இந்தியா AIATSL வேலைவாய்ப்பு 2022 - 300+ காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்!
ஏர் இந்தியா AIATSL வேலைவாய்ப்பு 2022 – 300+ காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் ஆனது Customer Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 309 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் AIATSL
பணியின் பெயர் Customer Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman
பணியிடங்கள் 309
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2022 முதல்16.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
AIATSL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Customer Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman பணிக்கென மொத்தம் 309 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Handyman கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்விநிலையத்தில் 10ம் வகுப்பு, டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

AIATSL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2022 – புதிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download
Handyman ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Customer Service Executive – ரூ. 21,300/-
  • Utility Agent cum Ramp Driver – ரூ. 19,350/-
  • Handyman – ரூ. 17,520/-
AIATSL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.11.2022ம் தேதி முதல் 16.11.2022ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!