வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் AI – ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர்

0
வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் AI - ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர்

அதிகரித்து வரும் AI ஆனது வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில் சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

AI:

தற்போது தொழில்நுட்பம் ஆனது நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லா இடங்களிலும் AI எனப்படும் Artificial Intelligence சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வேலையே மிக குறுகிய நேரத்தில் செய்து முடிகிறது இந்த ஏ ஐ. இதனால் அதற்கான பயனர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பலருக்கும் வேலை இல்லா சூழல் உருவாகும் என பெரும் கருத்து எழுந்தது. எனவே தற்போது AI பயன்பாட்டை பயில ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.

IOB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.30,000/- || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்நிலையில் உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் ஆனது வெகு விரைவில் நடைபெறும் என்றும், அதற்கு மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். .

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!