Accenture Off Campus Drive அறிவிப்பு 2020

0
Accenture Off Campus Drive அறிவிப்பு 2020
Accenture Off Campus Drive அறிவிப்பு 2020

Accenture Off Campus Drive அறிவிப்பு 2020

Accenture எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து தற்போது பொறியியல் பட்டதாரிகளுக்காக ஒரு Off Campus Drive நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Off Campus Drive ஆனது Associate Software Engineer & Application Development Analyst (level 11) ஆகிய பணிகளுக்காக நடத்தப்பட இருக்கிறது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவன பணியிடங்களை பெறுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Accenture
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Accenture பணியிடங்கள் :

Associate Software Engineer & Application Development Analyst (level 11) ஆகிய பணிகளுக்காக இந்த Off Campus Drive நடைபெற இருக்கிறது. 2019 & 2020 கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

TN Police “FB  Group” Join Now

 Off Campus Drive கல்வித்தகுதி :

Associate Software Engineer :

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Java/ ASP.Net/ SAP ABAP/ SFDC போன்றவற்றில் போதிய அறிவு இருக்க வேண்டும்.
  • மேலும் 01 வருடங்கள் பணியில் இருந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Application Development Analyst (level 11)

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் 01 வருடங்கள் பணியில் இருந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.4.50 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.6.50 லட்சம் வரை ஆண்டிற்கு வருமானம் பெறுவர்.

Accenture தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online நேர்காணல் மூலமாக இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Associate Software Engineer – Apply 

Application Development Analyst (level 11) – Apply  

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!