மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் (Kalakshetra Foundation) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Library Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | kalakshetra Foundation |
பணியின் பெயர் | Library Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 04.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
Library Assistant பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kalakshetra Foundation வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயது வரை இருப்பவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
TN Police “FB
Group” Join Now
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
- விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நூலகத்தில் அல்லது அதற்கு இணையான நூலகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
மத்திய அரசு பணிகள் – ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஆண்டிற்கு வருமானம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி 04.12.2020 முதல் 04.01.2021 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Notification – Click Here
Apply Online – Click Here
Official Site – Click Here
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |